மேஷம்: அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment