மேஷம்: எடுத்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். சொந்தபந்தங்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பயணங்கள் அலைச்சல் தரும்.
ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment