மேஷம்: மனதில் சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பு அறிமுகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகரீதியான பயணம் மேற்கொள்வீர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment