மேஷம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
ரிஷபம்: குறை கூறியவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment