மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும்.
ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகரீதியான பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment