மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். கவனம் தேவை.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சிறக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment