மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment