மேஷம்: எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டை புகைச்சல், வயிற்றுவலி வந்து நீங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment