நல்லதே நடக்கும்
25.03.2025
குரோதி 11 பங்குனி
செவ்வாய்க்கிழமை
திதி: ஏகாதசி நாளை அதிகாலை 3.46 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: திருவோணம் நாளை அதிகாலை 3.47 வரை பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சிவம் பிற்பகல் 2.49 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: பவம் மாலை 4.31 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09. அஸ்தமனம்: மாலை 6.20
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 5 |
சந்திராஷ்டமம் | புனர்பூசம் |
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment