நல்லதே நடக்கும்
16.04.2025
விசுவாவசு 3 சித்திரை
புதன்கிழமை
திதி: திருதியை மதியம் 1.17 வரை, அதன் பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அனுஷம் நாளை அதிகாலை 5.55 வரை, பிறகு கேட்டை.
நாமயோகம்: வியாதீபாதம் இரவு 12.13 வரை, பிறகு வரீயான்.
நாமகரணம்: விஷ்டி மதியம் 1.18 வரை, அதன் பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இன்று முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.21.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | பரணி |
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment