
மேஷம்: புகழ், கௌரவம் உயரும். பணவரவு உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment