மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மனைவி யுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment